This tamil pamphlet published by an adherent of the Tunga Sringeri matha, contains a brief note on the Biography of Sri Sankara Bhagavadpada (as found in the 19th century Samkshepa Sankarajaya of Navakalidasa Madhava) and Tanjore Mahratta mural image of the Acarya with His Four Sishyas.
The Great Shankaracharya,
(Life-time From B. C. 42 to B. C. 10.)
ஸ்ரீஜகத்குரு ஆதிசங்கராசாரிய ஸ்வாமி ஜீவித காலம் கல்யப்தம் 3058 முதல் 3090 வரை அதாவது வயது 32. ஜனன பூமி மலையாளத்திலுள்ள காலட்டி அக்ரஹாரம், இம்மஹானது ஏழாவது ஆண்டிலேயே சகலகலாவல்ல ஜகத்பூஜியராய், 16-வது ஆண்டில் கோவிந்தபாதரைச் சற்குருவாய்ற்றேர்ந்து ஸந்நியாஸாச்ரமத்தைப் பெற்று ஸ்ரீசக்கிரம், நவக்ரஹ யந்திரம், சந்திரமௌளீஸ்வர லிங்கம், நரசிங்க சாளிக்கிராமமிவைகளை யளிக்கப் பெற்றார்கள். பின்னர் ஸ்ரீகாசிக்குச் சென்று….
(இவ்வாறே பிறவற்றைக் கண்டு கொள்க)